Lankamuslim.org

One World One Ummah

பலஸ்தீன இளம் புத்திஜீவி மலேஷியாவில் படுகொலை- ‘மொஸாடின் கைவரிசை’ !!!

leave a comment »

gfwaqfthijM.ரிஸ்னி முஹம்மட்:  பலஸ்தீன இளம் கல்வியாளரான பாதி அல் பட்திஸ் இரண்டு கொலையாளிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் . இந்த கொலை இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட்டினாள் நிகழ்த்தப்பட்டுள்ளது என பலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் இன்று (21)மலேஷிய தலைநகரான கோளாலம்பூரில் சுபஹ் தொழுகைக்காக மஸ்ஜித் ஒன்றுக்கு செல்லும் வழியில் படுகொலை  செய்யப்பட்டுள்ளார் . இது பற்றி கருத்துரைத்துள்ள மலேஷிய துணைப் பிரதமர் Ahmad Zahid Hamidi இக் கொலையின்  சந்தேகநபர்கள் வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய ஐரோப்பிய நாட்டவர்கள் என நம்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளார் .
இந்த படுகொலைக்கு காரணம் மொஸாட் அவரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார் ,35 வயதான பாதி அல் பட்திஸ் பலஸ்தீன இளம் புத்திஜீவியும் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினருமாவார் என தகவல்கள் குறிப்பிடுகின்றன, இது பற்றி ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில்  பாதி ஒரு   இளம் பலஸ்தீன கல்வியாளர்   அவர்  ஷஹீத்தாக்கப்பட்டுள்ளார் இவர் சக்தி வளத்துறைக்கு பரந்தளவில் பங்காற்றியுள்ள விஞ்ஞானி என வர்ணித்துள்ளது .
gfwaqfthijyuhazq

 

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 21, 2018 இல் 8:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: