Lankamuslim.org

One World One Ummah

துருக்கியில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது !!

leave a comment »

qazaesdM.ரிஸ்னி முஹம்மட்: துருக்கி ஜனாதிபதி ரஜப் தையூப் அர்துகான் ஜனாதிபதித்துவ தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றுக்கான அறிவிப்பை விடுத்துள்ளார், அவர் இது பற்றி தெரிவித்துள்ள தகவலில் துருக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ முறைக்கு உடனடியாக மாற வேண்டிய தேவை எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி இந்த தேர்தல்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள போதும் ஜூன் 24 என்ற திகதி இன்னும் தேர்தல் ஆணையகத்தினால் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் துருக்கியில் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது , தேர்தல்கள் அடுத்த ஆண்டு 2019 நவம்பரில் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு விடுதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களின் மூலமாக ஜனாதிபதி அர்துகான் மற்றும் அவரின் AKP கட்சி அருதிப் பெரும்பான்மை பெரும் நிலையில் துருக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ முறைமைக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது, ஜனாதிபதி அர்துகான் தலைமையிலான AKP கட்சி அதிகாரத்துக்கு வந்தது முதல் துருக்கி பாரிய அபிவிருத்தி கண்டுவருவதுடன் பொதுவாழ்வில் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த இருந்த தடைகள் அகற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 18, 2018 இல் 7:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: