Lankamuslim.org

One World One Ummah

யெமன் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு 350 மில்லியன் டொலர்களை கோருகிறது யுனிசெப்

leave a comment »

hiwdgjlபோரினால் பாதிக்கப்பட்டு பட்டினியை எதிர்கொண்டுள்ள யெமன் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறது என யுனிசெப் கோரியுள்ளது. போருக்கு செலவழிக்கப்படும் தொகையில் இது மிகக் குறைந்த தொகை எனவும் யுனிசெப் கூறியுள்ளது.

பில்லியன் ரூபாய்களை அமெரிக்காவுக்குச் செலுத்தி ஆயுதங்களைக் கொள்வனவு செய்துள்ள சவுதி அறேபியா, தனது தாக்குதலுக்கு இலக்காகியுள்ள குழந்தைகளின் பட்டினியைப் போக்குவதற்கு உதவவில்லை. வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிற்கான யுனிசெப் பணிப்பாளர் கீட் 2018 உணவுத் திட்டத்திற்கு நாம் கோரும் 350 மில்லியன் டொலர் சவூதியும் பிற நாடுகளும் யுத்தத்தில் முதலீடு செய்துள்ள தொகையுடன் ஒப்பிடும் போது மிக அற்பமானது என்கிறார்.

ஏனெனில் அமெரிக்காவிடமிருந்து 12.5 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை சவுதி அறேபியா கொள்வனவு செய்துள்ளது. இதுவரை 10,000 பேர் கொல்லப்பட்டுள்ள இந்த யுத்தத்தில் 40,000 பேர் காயமடைந்துள்ளனர்.

8.4 மில்லியன் யெமனியர்கள் வயிற்றோட்டம், பிற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குழந்தைகள் பட்டினிச் சாவையும் எதிர்கொண்டுள்ளனர்

hiwdgjl

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 13, 2018 இல் 5:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: