Lankamuslim.org

One World One Ummah

Archive for ஏப்ரல் 8th, 2018

சிரியாவில் மீண்டும் இரசாயன குண்டுத் தாக்குதல் சுமார் 85 பேர் வபாத்

leave a comment »

ghhjkddd.jpgசிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் டூமாவில் என்ற பகுதியில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில், குறைந்தது 85 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 8, 2018 at 9:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம் கொழும்பில் திறக்கப்படவுள்ளது

leave a comment »

planetபேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் அமைக்குமாறு கோரிக்கை ஒன்று விடுக்கப்படவுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 8, 2018 at 9:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை !!

leave a comment »

hihytமார்ச் மாதம் முதல் வாரத்திர், கண்டி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 8, 2018 at 8:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது