Lankamuslim.org

One World One Ummah

முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் உள்ளிட்டமேலும் நால்வர் கைது

leave a comment »

Open Handcuffsகண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் உள்ளிட்டமேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். குறித்த அனைவரும் பயங்கரவாத விசாரணை பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவமானது முழு நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. அத்துடன், சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே, குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 2, 2018 இல் 2:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: