Lankamuslim.org

One World One Ummah

இதுவே நாம் விட்ட தவறாகும் !!

leave a comment »

MAHINசிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகள் 2012 ஆம் ஆண்டின் பின்பே உருவாகின. இந்த பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அழிவுகளைக் குறைப்பதற்காகவே நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இதுவே நாம் விட்ட தவறாகும் என முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்டப் பாராளு மன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்தி ரிகையில் வழங்கியுள்ள பேட்டியில், “அண்மையில் கண்டியில் இடம்பெற்ற இன ரீதியான சம்பவங்களை நீங்கள் எந்தக் கண்ணோட்டத்தில் நோக்குகி றீர்கள்?” என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் பதில ளிக்கையில் தெரிவித்ததாவது, “எனது கண்ணோட்டத்தில் கண்டி சம்பவங்கள் 2012 இல் எனது அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் தொடராகும். பல்வேறு இயக் கங்கள் ஒரு இரவில் ஆரம்பமாகின. அறிமுகமில்லாதிருந்த சிலர் திடீரென பிரபல்யம் பெற்றார்கள். சிங்கள், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் 2012 ஆம் ஆண்டின் பின்பே பிரச்சினைகள் உருவாகின.

2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு ஓர் முடிவுகாண வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்” என்றார்.முஸ்லிம்களுக்கு எதிரான இனவான தாக்குதல்களுக்கு தீர்வு காணாமல் விட்டதே நாம் விட்ட தவறாகும்.

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 2, 2018 இல் 1:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: