Lankamuslim.org

One World One Ummah

மாத்தளை மாவட்டத்தில் 5 பிக்குகள் சபைகளின் உறுப்பினர்களாக தெரிவு !!

leave a comment »

mataleநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகள் மற்றும் நகரசபைக்காக போட்டியிட்ட 284 பேரில் 5 பிக்குகள் வெற்றிப்பெற்றுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் பிக்குகள் ஐவர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

இரத்தோட்டை, உக்குவளை, யட்டவத்த மற்றும் நாவுல ஆகிய 4 பிரதேசசபைகளுக்கே, குறித்த பிக்குகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிக்குகள் அதிகமாக பிரதேசசபை உறுப்பினர்களாக பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டமாகவும் மாத்தளை விளங்குகின்றது.-TM

 

Advertisements

Written by lankamuslim

மார்ச் 25, 2018 இல் 7:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: