Lankamuslim.org

One World One Ummah

லண்டனில் இடம்பெற்ற எதிர்கால தலைவர்களை வளப்படுத்தும் நிகழ்ச்சி !!

leave a comment »

20180318_163106ரிஷான் அலி : பிரிட்டனில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்தோர் முஸ்லிம் சிறுவர் ,சிறுமியர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் நேற்று லண்டனில் University of Bedfordshire, Luton Campus யில் இடம்பெற்றது இதில் 400 ருக்கும் அதிகமான சிறுவர் ,சிறுமியர் கலந்துகொண்டனர் .

கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் குறித்த போட்டி நிகழ்ச்சிகள் இளம் தலைமுறையினரை இஸ்லாமிய அடிப்படையில் வளப்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளமை சிறம்பம்சமாகும் இப்படியான நிகழ்வுகள் இங்கு வாழும் இலங்கை முஸ்லிம் குடும்பங்கள் மத்தியில் பெரும் வரவேட்பை பெற்றுவருகின்றது .

பல்வேறு தலைப்புக்களில் நேற்று இடம்பெற்ற இறுதிச் சுற்று போட்டிக்கான முடிவுகள் ஏப்ரல் முதல் வாரம் அறிவிக்கப்படும் என இந்த போட்டி நிகழ்வுகளை நடாத்திவரும் National Children Competition -(NCC) அமைப்பு அறிவித்துள்ளது.

20180318_10263920180318_09562020180318_10130420180318_09425120180318_09470920180318_09461720180318_16310620180318_16270920180318_16214920180318_15024920180318_10461620180318_09425120180318_10143520180318_10181920180318_16265920180318_173037(1)20180318_171805

 

Advertisements

Written by lankamuslim

மார்ச் 19, 2018 இல் 10:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: