Lankamuslim.org

One World One Ummah

கிணற்றில் வீழ்ந்து இரண்டு சிறுவர்கள் வபாத் !!

leave a comment »

ngo well1மன்னார் – மடு பகுதியில் கிணற்றில் வீழ்ந்து இரண்டு சிறுவர்கள் வபாத்தாகியுள்ளனர். விவசாயக் கிணற்றில் வீழ்ந்தே குழந்தைகள் வபாத்தாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

நேற்று (15) மாலை இடம்பெற்ற சம்பவத்தில் 5 மற்றும் 7 வயதான இரண்டு சிறுவர்களே இவ்வாறு வபாத்தாகியுள்ளனர் . ஜனாஸா மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேதப் பரிசோதனை இடம்பெறவுள்ளது.

மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisements

Written by lankamuslim

மார்ச் 16, 2018 இல் 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: