Lankamuslim.org

One World One Ummah

ஞானசார தேரருக்கு பிடியாணை

leave a comment »

bbபொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றம் முன்னிலையில் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் மூலம் நேற்று 14 இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்த போது அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அது தொடர்பில் எந்த அறிவித்தலையும் நீதிமன்றுக்கு விடுக்காத நிலையில் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இனங்களுக்கிடையில் குரோதத்தை உண்டாக்கும் வகையில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக ஒழுங்குபடுத்தப்பட்ட குற்ற ஒழிப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்டிருக்கும் வழக்கிற்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Written by lankamuslim

மார்ச் 15, 2018 இல் 5:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: