Lankamuslim.org

One World One Ummah

இரு இனவாத வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளது !!

leave a comment »

hjguhtuபுத்தள மாவட்டம் ஆனமடுவை பிரதேசத்திலும் மற்றும் தர்ஹாடவுன் பிரதேச -அதிகாரிகொட என்ற இடத்திலும் இரு இனவாத தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகின்றது , புத்தள மாவட்டம் ஆனமடுவை பிரதேசத்தில் ஒரு கடை சேதமாக்கப்பட்டுள்ள அதேவேளை தர்ஹாடவுன் பிரதேச -அதிகாரிகொட என்ற இடத்தில் வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது .

நேற்று இரவு(10) மற்றும் இன்று அதிகாலை(11) நேரங்களில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது எனிலும் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கையால் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக அறிய முடிகிறது.

Advertisements

Written by lankamuslim

மார்ச் 11, 2018 இல் 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: