Lankamuslim.org

One World One Ummah

வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை

leave a comment »

Sl_police_flagஅம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள பொலிஸ் தலைமையகத்தில் விசேட நடவடிக்கை மையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட நடவடிக்கை மையம் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய பிரிவுகளுக்கு வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களை தொலைபேசி மூலம் அல்லது ஈமெயில் மூலம் வழங்க முடியும்.

தகவல்களை வழங்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
011 302 4892
011 302 4883

ஈமெயில் முகவரி :
phqops@police.lk

Advertisements

Written by lankamuslim

மார்ச் 10, 2018 இல் 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: