Lankamuslim.org

One World One Ummah

லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் !!

with 3 comments

IMG-20180310-WA0378ரிஷான் அலி: கண்டி அம்பாறை மற்றும் ஏனைய பகுதிகளால் முஸ்லிம்களுக்கு   எதிராக கடும்போக்கு பௌத்த மத அமைப்புக்களால் தாக்குதல் நடத்தப்மையை கண்டித்தும் ,இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறும் கோரியும் பிரிட்டனில் இருக்கும் இலங்கை முஸ்லிம்களால்  கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இலங்கை முஸ்லிம் புலம்பெயர்  அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கான  முஸ்லிம்கள் கலந்துகொண்டார்கள். பிரித்தானிய பிரதமர் அலுவலகம் ,மற்றும்  இலங்கை தூதரகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுகின்றது .

இனவாத  அமைப்புக்களின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலும், சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதிச் செய்யக் கோரியும் சில பாதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

இந்த போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள்  பேச்சாளரான  இந்த ஆர்ப்பாட்டம் பற்றிக் கூறுகையில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக சர்வதேச சமூகத்தையும், இலங்கை அரசாங்கத்தையும் கோரும் வகையில்  இந்த  போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறினார்கள்

படங்கள் அஸ்கர்:

IMG-20180310-WA0368IMG-20180310-WA0378IMG-20180310-WA0383IMG-20180310-WA0412(1)IMG-20180310-WA0412

 

Advertisements

Written by lankamuslim

மார்ச் 10, 2018 இல் 10:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. நீதிக்காக எப்போதும் குரல் கொடுப்போம்.

    Sla majeed

    மார்ச் 10, 2018 at 10:59 பிப

  2. we stand against racism in SL

    Asmin London

    மார்ச் 10, 2018 at 11:23 பிப

  3. Arrest all criminals and enforce law and order

    Riyas

    மார்ச் 11, 2018 at 1:09 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: