Lankamuslim.org

One World One Ummah

பாதுகாப்பு எற்பாடுகள் மத்தியில் வன்முறை !!

leave a comment »

hihijகண்டி -திகன மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வன்முறை தாக்குதல்களில் சிறுபான்மையினரின் சொத்துக்களுக்கு வன்முறை கும்பல்களினால் பாரிய சேதங்கள் ஏட்படுத்தப்பட்டுள்ளது என வெளியாகும் தகவல்கள் குறிப்பிடுகின்றன, வன்முறைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப் பட்ட இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மோசமான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது , இது மற்றுமொரு அளுத்கமயை நினைவுபடுத்தியுள்ளது.

அளுத்கம வன்முறையின் போது முஸ்லிம் வாலிபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் ஆண்டுகள் பல கடந்துள்ள நிலையிலும் துப்பாக்கி பிரயோகத்தை செய்த எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் தொடரும் வன்முறை சம்பவங்கள் பற்றி விசாரணைகளுக்கு அரசியல் வாதிகள் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கண்டி -திகன வன்முறைகளுக்கு காரணமாக கூறப்படும் கொலை சம்பவத்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோன்று அந்த கொலையை காரணமாக காட்டி இடம்பெறும் இனவன்முறையை, இனவெறித்தாக்குதல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

 

Advertisements

Written by lankamuslim

மார்ச் 5, 2018 இல் 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: