Lankamuslim.org

One World One Ummah

அம்பாரை சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு NFGG பிரமருக்கு கடிதம்

leave a comment »

NFGG 10கடந்த 26.02.2018 திங்கட்கிழமை இரவு அம்பாறை நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அதுதொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துமாறும், இவ்வன்முறைச் சம்பவத்திற்கு தூபமிட்டவர்களை
சட்டத்தின்முன் நிறுத்துமாறும் கோரி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கடிதம் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நேற்று அனுப்பிவைத்துள்ளது.

fd02136e-24ac-496b-a6e0-e7698f373af9

Advertisements

Written by lankamuslim

மார்ச் 1, 2018 இல் 7:17 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: