Lankamuslim.org

One World One Ummah

யுத்த நிறுத்த அழைப்பையும் மீறி கவுட்டாவில் பஷார் அல் அசத்தின் நாசகார ஆட்லறி மழை தொடர்கிறது

leave a comment »

hihlM.ரிஸ்னி முஹம்மட்: சிரியா கவுட்டாவில் 500 பேர் படுகொலை: சிரியாவின் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா( Eastern Ghouta) பகுதியை பல்வேறு வழிகளில் சுற்றிவளைத்துள்ள சர்வாதிகாரி அசத்தின் படைகள் நடாத்தித்திவரும் விடாப்பிடடியான விமான மற்றும் ஆட்டிலறி தாக்குதலில் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டனர், கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் கண்மூடித்தனமான தாக்குதல்களில் மட்டும் சிறுவர் சிறுமியர் உட்பட குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா அறிவித்துள்ளது .

ஐநா பாதுகாப்பு சபையில் 30 நாட்கள் கொண்ட யுத்தநிறுத்தம் ஒன்றுக்கான அழைப்பு விடுதிக்கப்பட்டு சில மணித்தியாலங்கள் கழிந்துள்ள நிலையில் மீண்டும் சர்வாதிகாரி அசத்தின் படைகள் விமான படை ,மற்றும் தரைப் படை கொண்டு படுமோசமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது .

ஐநா பாதுகாப்பு சபை 30 நாள் யுத்த நிறுத்தத்தை அறிவித்தாலும் பலமான சில ஜிகாதி அமைப்புக்கள் இந்த தற்காலிகயுத்த நிறுத்தத்தின் கீழ் வரவில்லை என்பதால் இது ஏற்படுத்த கூடிய தாக்கம் குறித்து கேள்விகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது

கடந்த ஏழு ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் மோதல் இலட்சக்கணக்கானவர்களின் கொல்லப்பட்டுள்ளதுடன் மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக சிரியாவை விட்டு வெளியேறியுள்ளனர் .

The UN special envoy for Syria, Steffan de Mistura, had stressed the urgent need for a ceasefire to stop the “horrific heavy bombardment of Eastern Ghouta and the indiscriminate mortar shelling on Damascus”.

ghjfghfghj

People inspect missile remains in the besieged town of Douma, in eastern Ghouta, in Damascushghfhhihihl

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 25, 2018 இல் 3:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: