Lankamuslim.org

One World One Ummah

புதிய அமைச்சரவை மாற்றம்

leave a comment »

Parliment 2புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு,  புதிய புரிதல்களை அமைவாக புதிய அமைச்சுப் பதவிகள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது

அமைச்சர்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்

கபீர் ஹாசிம் – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

லக்‌ஷசமன் கிரியெல்ல – அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்

சாகல ரத்னாயக்க – இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

ஹரின் பெர்ணாந்தோ – டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு

ரவீந்திர சமரவிக்ரம – வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள் விபரம்

பியசேன கமகே – இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி

ஹர்ஷ டி சில்வா – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்

அஜித் பி. பெரேரா – சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு

பிரதியமைச்சர்கள் விபரம்

ஜே.சீ. அலவத்துவல – உள்நாட்டு அலுவல்கள்

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 24, 2018 இல் 3:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: