Lankamuslim.org

One World One Ummah

சிரேஷ்ட அமைச்சுக்கள் சில இளம் அமைச்சர்களுக்கு வழங்கப்படவுள்ளது

with one comment

13.08.14.Min;Marvin,Rajitha,Janka,Salinda @ Asgiri Pansala.01நாளை அமைச்சரவையில் மாற்றம் ஏட்படுத்தப்படவுள்ளது சில சிரேஷ்ட அமைச்சர்கள் இம்முறை அமைச்சரவை திருத்தத்தில், விசேட பொறுப்புகளுக்கான அமைச்சர்களாக நியமிப்பதற்கும் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் தற்போது வகிக்கும் அமைச்சுப் பொறுப்புகளை ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் அமைச்சர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகிறது .

நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை திருத்தத்தின் போது, குறித்த புதிய மாற்றங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது

 

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 21, 2018 இல் 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Please published data’s of every articles because in your twitter SMS always send earlier purchased articles too. Public was confused 😖

    careem

    பிப்ரவரி 22, 2018 at 4:11 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: