Lankamuslim.org

One World One Ummah

பஷார் அல் அசத்தின் குண்டுத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை !!

leave a comment »

hhiM.ரிஸ்னி முஹம்மட்: சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகியுள்ள போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா( Eastern Ghouta) பகுதியின் மீது சர்வாதிகாரி அசத்தின் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 77 பேர் கொல்லப்பட்டனர், கடந்த ஞாயிற்று கிழமை தொடக்கம் இடம்பெற்றுவரும் தாக்குதல்களில் சுமார் நூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர் அவர்களில் 20 க்கும் அதிகமான சிறுவர் ,சிறுமியர் அடங்குவதாக the Syrian Observatory for Human Rights (SOHR). என்ற மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது .

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதாகவும், உடனடியாக குண்டு வீச்சை நிறுத்தவேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.(‘Senseless human suffering’ must end in East Ghouta “immediate” end to the bombardment of the rebel-held area that has left more than 100 people dead since Sunday )

2013-ம் ஆண்டு முதல் முற்றுகையில் உள்ள Eastern Ghoutaவில் சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். டமாஸ்கஸ் அருகே போராளிகள் பிடித்துவைத்திருந்த பகுதிகளில் இன்னும் அசத் அரசின் கட்டுப்பாட்டுக்கு வராத ஒரே பகுதி இதுவாகும் .
இந்தப் பகுதியை பிடிப்பதற்கான தாக்குதலை அரசுப் படைகள் இம்மாத ஆரம்பத்தில் தொடங்கியபோது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

hhi

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2018 இல் 5:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: