Lankamuslim.org

One World One Ummah

டொனால்ட் டிரம்ப்பிக்கு ”Ottoman slap” என்ற யுத்ததந்திர முறையை நினைவுபடுத்திய துருக்கி ஜனாதிபதி

leave a comment »

OsmanliTokadiAHM.ரிஸ்னி முஹம்மட்: சிரியாவின் டமாஸ்கஸ் புறநகர்ப்பகுதியான அப்ரின் பிரதேசத்தில் துருக்கி இராணுவம் மற்றும் FSA(The Free Syrian Army) இணைந்து குர்திஷ் ஆயுதக்குழுக்களாக YPG-(People’s Protection Units) மற்றும் SDF –(The Syrian Democratic Forces) க்கு எதிரான தாக்குதல்கள் முன்னெடுத்து வருகின்றது.

இத் தக்குதல்களை குர்திஷ் மக்களுக்கு எதிரானது ஒன்றாக YPG- மற்றும் SDF பிரசாரப்படுத்தி வருவதாக FSA அமைப்பின் குர்திஷ் இனம்மக்களை கொண்ட படைப்பிரிவான ஸலாஹுத்தீன் ஆய்யூபி படைப்பிரிவு குற்றம்சாட்டியுள்ளது அது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒண்றில் தாம் அப்ரின் பிரதேச குர்திஷ் மக்களை பஸார் அல் அஸத் மற்றும் குர்திஷ் ஆயுதக் குழுக்களின் அடக்குமுறையில் இருந்து விடிவிக்கவே போராடிவருவதாகவும் , இந்த போர் இந்தவகையில் குர்திஸ் மக்களுக்கு எதிரானது அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகவும் நம்பிக்கைக்குரிய சக்தியாக SDF-(The Syrian Democratic Forces) உருவாக்கப்பட்டுள்ளது இந்த அமைப்புக்கு அமெரிக்கா பொருந்தொகை செலவில் பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கிவருகின்றது , இந்த அமைப்பை துருக்கி பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்து அதனுடன் போரிட்டு வருகின்றது.

இதன் காரணமாக அமெரிக்கா ,மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு பெரிதும் பதற்ற நிலையை அடைந்துள்ளது . சில  தினங்களுக்கு முன்னர் இது பற்றிய உரையாற்றிருந்த துருக்கி ஜனாதிபதி அர்துகான் அமெரிக்காவுக்கு ”Ottoman slap” என்ற யுத்ததந்திர முறையை நினைவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

OsmanliTokadiAH

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 18, 2018 இல் 12:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: