Lankamuslim.org

One World One Ummah

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் நான்கு பலஸ்தீன வாலிபர்கள் கொலை

leave a comment »

Israel using globally-banned arms in Gaza strikesகாஸா:நேற்று ஞாயிற்று கிழமை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் – பலத்தீனின் காஸாவின் பல பகுதிகளை நோக்கி இரவு நேரத் தாக்குதல் மேற்கொண்டதில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் .

ஆக்கிரமிப்பு படை நிகழ்த்திய கவசவண்டித் தாக்குதலில் இரு பலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.அதேவேளை நேற்று, சனிக்கிழமை, ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் இரு பலத்தீன பதின் வயதினர் கொல்லப்பட்டுள்ளனர்

அதேவேளை ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய பல இடங்களை வான் தாக்குதல்கள் மூலம் அழித்துள்ளதாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் விமானப் படை கூறியுள்ளது , ஹமாஸின் இரு பயிற்சி மையங்கள் மற்றும் இன்னொரு சிறிய குழுவின் பயிற்சி மையம் ஆகியன தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பலத்தீனஅப்பாஸ் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சியோனிச ஆக்கிரமிப்பு தொடங்கிய காலத்தில் இருந்து பலஸ்தீனர்கள் தமது இடங்கள் , சொத்துக்கள் , உயிர்கள் என்பவற்றுடன் நிம்மதியையும் இழந்து தவிக்கின்றனர் .

நேற்று சனிக்கிழமை இஸ்ரேல் – பலத்தீனின் காஸா எல்லை பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், 4 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சிப்பாய்கள் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து மேலும் பல்வேறு தாக்குதல்களை ஆக்கிரமிப்பு படை மேற்கொண்டுவருகின்றது.

Israel using globally-banned arms in Gaza strikes

 

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 18, 2018 இல் 8:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: