Lankamuslim.org

One World One Ummah

அரசியல் குழப்பத்துக்கு முடிவு : புதிய அமைச்சரவை பதவியேற்கும்

leave a comment »

ranil2நாட்டின் அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் பல்வேறு சர்ச்சையான நிலை காணப்பட்டது. இந்நிலையில், நாட்டில் அரசியல் மோதல் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், தானே தொடர்ந்து பிரதமராக செயற்படப் போவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளம் உறுப்பினர்களுடன் நேற்று சனிக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான நிலைப் பாட்டினை கொண்டிருந்த ஐ.தே.க.வின் இளம் உறுப்பினர்களை பிரதமர் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அமைதி நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

 

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 18, 2018 இல் 11:39 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: