Lankamuslim.org

One World One Ummah

Archive for ஒக்ரோபர் 2016

எல்லை மீள் நிர்­ண­ய குறைபாடுகள் களையப்படுமா ?

leave a comment »

lankaஉள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை மீள் நிர்­ண­யங்­களில் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க சர்வகட்சி மாநாடு நடத்தப்படும் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2016 at 9:56 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாகாண அதிகாரப் பிரச்சினை: மாகாண சிறுபான்மையினர் சட்டக்காப்பீட்டு முறை ஓர் முன்மொழிவு

leave a comment »

s-m-mazahimஎஸ்.எம் .மஸாஹிம் (இஸ்லாஹி)
புதிய அரசியலமைப்பு வரைபு இடம்பெற்றுவரும் நிலையில் மாகாணங்களுக்குறிய அதிகாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது , 1980 களில் நாட்டின் (தமிழர் -சிங்களவர்) இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2016 at 6:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாம் ஏன் சிறந்த தொழில் அதிபர்களாக உருவாக முடியாது ?

with one comment

அஷ்ஷெய்க்:மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
ggசிறந்த தொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் சிறந்த தொழில் அதிபர்களாக உருவாவது குறித்து உரிய பருவத்தில் சிந்திக்கத் தவறி விடுகின்றோம், தெற்காசியாவில் பூகோள முக்கியத்துவமிக்க, இயற்கை வளங்கள், கடல் வளம், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 3, 2016 at 10:46 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்பினரது சம்மதமும் இருக்க வேண்டும்

leave a comment »

1“அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்பினரது சம்மதமும் இருக்க வேண்டும்” NFGGயிடம் இரா. சம்பந்தன் தெரிவிப்பு!: “தமிழ் மக்களைப் பொறுத்த வரை, 13 ஆவது அரசியல் சாசன திருத்தம் ஒரு முழுமையான தீர்வல்ல. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 3, 2016 at 10:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது