Lankamuslim.org

One World One Ummah

நாட்டின் கல்வி முறையில் பாரிய மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்கிறோம் பிரதமர்

with one comment

PM Ranilஎதிர்காலத்தில் நாட்டின் கல்வி முறையில் பாரிய மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பம்பலப்பிட்டு முஸ்லிம் மகளீர் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக்கருத்தை தெரிவித்துள்ளார்

நாட்டின் பொருளாதாரத்தில் சிறு சிறு குறைகள் இருக்கின்றன, ஆனால் எங்களுக்கு முன்னோக்கி செல்ல முடியும்.100 இற்கு 50 வீதமானோருக்கு கல்வி கிடைக்கப்பெறுவதில்லை.தனியார் பாடசாலைகளை தவிர்த்து அரச பாடசாலைகளை எடுத்து கொண்டால் இந்த நிலைமை இன்னும் மோசமாக காணப்படும்.தனியார் பாடசாலைகளின் பரீட்சை பெறுபேறுகள் மாறுப்பட்டது.அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

மே 24, 2016 இல் 10:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. இந்த நிகழ்வில்தான் இந்த முஸ்லிம் கல்லூரியின் முஸ்லிம் பெண் அதிபர் கல்வி அமைச்சரின் பிறந்ததினத்தை ஒட்டி கல்வி அமைச்சர் காரியவசத்துக்கு முஸ்லிம் மாணவி ஒருவரை கேக்கை அமைச்சரின் வாயில் ஊட்டிவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார் அந்த முஸ்லிம் உயர்தர மாணவியும் ஊட்டிவிடுகிறார் — எங்கே செல்கிறது எங்கள் முஸ்லிம் பாடசாலை !!!!!!!!

    Dr.Asees

    மே 24, 2016 at 10:52 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: