Lankamuslim.org

One World One Ummah

உயிரழப்பு 71 ஆக உயர்வு 127 பேரை காணவில்லை :அனர்த்த முகாமைத்துவ நிலையம்

leave a comment »

4நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்தள்ளது. 3,75000 இற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் வௌ்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

அத்துடன் 497 நலன்புரி நிலையங்களில் 2,78528 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் 127 பேர் மண்சரிவு மற்றும் வௌ்ள அனர்த்தங்களினால் காணாமற்போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

அதேவேளை கொழும்பு மாநகரில் ஏற்பட்டிருந்த வௌ்ளம் தற்போது வடிந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. அத்துடன் களனி ஆற்றில் நாகலகங் வீதியின் நீர் மானியில்Inline image 1 நீர் மட்டம் 6.8 அடிகள் வரை குறைவடைந்துள்ளதாக திணைக்களம் கூறுகின்றது.

Written by lankamuslim

மே 21, 2016 இல் 11:47 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: