Lankamuslim.org

One World One Ummah

MS 804 விமானத்தின் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

leave a comment »

ms-804பாரிஸில் இருந்து எகிப்து நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மாயமானதாகக் கூறப்பட்ட MS 804  விமானத்தின் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

இந்த விமானம் எகிப்தின் தலைநகர் கெய்ரோ நோக்கி பாரிஸில் இருந்து 59 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.09 மணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

எகிப்து வான்வெளியில் சுமார் 37,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இரவு 2.45 மணியளவில் விமானம் ராடாரில் இருந்து துண்டிக்கப்பட்டு தொடர்புகளற்று மாயமானது. 3 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் தரையிறங்காததால், அதனைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

Advertisements

Written by lankamuslim

மே 19, 2016 இல் 8:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: