Lankamuslim.org

One World One Ummah

தமிழ்நாடு தேர்தலில் ஜெயலலிதாவின் ஆளும் அதிமுக முன்னிலை!

leave a comment »

Verdict2016_2859151gதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதுவரை வெளிவந்துகொண்டுள்ள முடிவுகளின் படி ஜெயலலிதாவின் ஆளும் அதிமுக கூட்டணி தற்போதைய நிலைவரப்படி123 இடங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

அதேவேளை கருணாநிதியின் திமுக கூட்டணி 81 இடங்களிலும்  முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன . கடந்த 16ம் திகதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குகளை கணிப்பிடும் ,முடிவுகளை அறிவிக்கும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றது

Written by lankamuslim

மே 19, 2016 இல் 10:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: