Lankamuslim.org

One World One Ummah

3 இலட்சத்து 52 ஆயிரத்து 374 பேர் பாதிப்பு 37 பேர் உயிரழப்பு

leave a comment »

 

weகடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21பேர் காணாமல் போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் இன்று மாலை 4 மணியளவில் வெளியிட்ட (படங்கள் ) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 அதேவேளை அனர்த்தங்களில் சிக்கி 120 பேர் காணாமற்போயுள்ளனர் சுமார் நூறு ஏக்கர் பகுதி மலையொன்று சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் அளவில் தாழிறங்கியுள்ளது என மேல்மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார் .

3 இலட்சத்து 52 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு இலட்சத்து 23 ஆயிரத்து 887 பேர் 376 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ நிலையம்  தெரிவித்துள்ளது .

களனி ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.

நாகலகம் வீதியிலுள்ள நீர்மட்ட அளவீட்டு மானியில் 07 மீற்றர் உயரத்திற்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இது பாரிய வௌ்ள நிலைமைக்கான அறிகுறி என கொழும்பு பிராந்தியத்திற்கான நீர்ப்பாசன பொறியியலாளர் ஜீ.கே. பத்மகீர்த்தி தெரிவித்துள்ளார்

களனி ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளிலுள்ளவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசன பொறியியலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

களனி -வெல்லம்பிட்டி  -19.5.2016

wewe1we2

Written by lankamuslim

மே 18, 2016 இல் 8:48 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: