Lankamuslim.org

One World One Ummah

உடல்கள் மீட்பு தேடும் பணிகள் தொடர்கின்றன

leave a comment »

1அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களது 14 சடலங்களும் புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் மூவரது சடலங்களும், இன்று புதன்கிழமை (18) காலை மீட்கப்பட்டுள்ளன.  அரநாயக்க பகுதியில்  200 இராணுவ மீட்புக் குழுவினரால் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த பகுதியில் இன்று அதிகாலை 5.00 மணியில் இருந்து இராணுவம், பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளைஎதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு சிறுவனத்தின் மண்சரிவு அபாய மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர் எம்.எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

தற்போது குறித்த பகுதிகளில் மழை குறைவடைந்துள்ள போதிலும் கடந்த மூன்று தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

படங்கள்: நப்லான் புஹாரி

123

4

Written by lankamuslim

மே 18, 2016 இல் 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: