Lankamuslim.org

One World One Ummah

கிலாபத் உடைக்கப்பட்டு பங்கிடப்பட்ட ஒப்பந்தத்தின் நூறாண்டு

with one comment

140630162305_sykes_picot_512x288_bbc_nocreditமத்திய கிழக்கு எல்லைகளை வகுத்த ஒப்பந்தத்தின் நூறாண்டு: நூறாண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் காலனிகளின் நிர்வாகிகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வரைந்த ஒற்றை எல்லை கோடு தான், இன்றளவும் மத்திய கிழக்கு பகுதியின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகிறது.

1916-ஆம் ஆண்டு, மே மாதம் 16-ஆம் தேதியன்று கையெழுத்தான சைக்ஸ்-பிகோ ஒப்பந்தம், இரான் முதல் மத்திய தரைக்கடல் வரையிலான பகுதியில் ஒரு பகுதியை ரகசியமாக இங்கிலாந்து-பிரான்ஸ் அதிகார ஆளுமைக்குட்பட்ட பகுதிகளாகப் பங்கு போட்டுக்கொள்ள வழிவகை செய்தது.

முதலாம் உலகப் போரின் முடிவில், ஆட்டோமன் பேரரசு (உஸ்மானியா கிலாபத்)  தனித்தனி நாடுகளாக பிரிக்கப்படுவதற்கான அடிப்படை வரையறையை சைக்ஸ்-பிகோ ஒப்பந்தம் அமைத்து தந்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் பெரும் பங்காற்றிய பிரிட்டனின் மார்க் சைக்ஸ் மற்றும் பிரான்ஸின் ஜார்ஜ் பிகோ ஆகியோரின் பெயர் இந்த ஒப்பந்ததற்கு சூட்டப்பட்டது.

ஆனால் மேற்கூறிய ஒப்பந்தம் தான், மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து நிலவும் பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது என்று மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பலரும் குற்றம்சாட்டுவதாக மத்திய கிழக்கு பகுதியின் பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.-BBC

140630162305_sykes_picot_512x288_bbc_nocredit

Written by lankamuslim

மே 16, 2016 இல் 11:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: