Lankamuslim.org

One World One Ummah

சீன வர்த்தகக் கொள்கை அமெரிக்காவை ‘வல்லுறுவு’ செய்கிறது: டொனால்ட் ட்ரம்ப்

leave a comment »

trசீனாவின் வர்த்தகக்கொள்கை மீதான தனது தாக்குதலை அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் சர்ச்சைக்குரிய டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக்கியிருக்கிறார்.

சீனா, தனது வர்த்தகக் கொள்கை மூலம் அமெரிக்காவை “வல்லுறுவு” செய்வதாக டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.இண்டியானாவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், உலக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு சீனா “மிகப்பெரிய திருட்டை செய்து வருவதாக”க் குற்றம் சாட்டினார். இதை இப்படியே அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

சீனா தனது நாணய மதிப்பை தனக்கு சாதகமாக பொய்யாக உயர்த்தியும் தாழ்த்தியும் காட்டுவதன் மூலம் அந்நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தை உலக சந்தையில் மலிவானதாக்கி காட்டுவதாகவும் இது அமெரிக்க பொருளாதாரத்தை மோசமாக பாதிப்பதாகவும் சர்ச்சைக்குரிய வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்தார்.

Written by lankamuslim

மே 3, 2016 இல் 10:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: