Lankamuslim.org

One World One Ummah

Archive for மே 2016

ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு போலிக் கடிதம்: விசாரணை முன்னெடுக்குமாறு முறைப்பாடு

leave a comment »

Puttalam-Hakeem1கண்டி மாவட்­டத்தில் பிர­பல முஸ்லிம் பாட­சா­லை­யொன்றில் கற்பிக்கும் பெரும்பான்மை­யின ஆசி­ரி­ய­ர்கள் சில­ருக்கு ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் போலியாகத் தயா­ரிக்­கப்­பட்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 31, 2016 at 7:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்த கடி­தமும் அவதானத்துக்கு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

leave a comment »

nazeer ahamedமுப்­ப­டை­களின் முகாம்­க­ளுக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு  கிழக்கு  மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ­மட்­டுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையா­னது வாபஸ் பெறப்பட்டுள்­ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 31, 2016 at 10:57 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹஜ் கடமையை ஈரான் இந்த ஆண்டும் புறக்கணிக்கப் போகிறது ?

leave a comment »

SHAஇந்த ஆண்டு ஹஜ் கடமையில் ஈரான் யாத்திரிகர்கள் தொடர்பில் ஈரான் விடுத்த கோரிக்கைகள் ஏற்க முடியாதவை என்று சவூதி அரேபியா கண்டனம் வெளியிட்டுள்ளது. ஹஜ் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 31, 2016 at 8:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

”முஸ்லிம் ஜனநாயகக் கட்சி” யாக மாற்றம் பெறுகிறது அந்நஹ்தா !!

leave a comment »

Rached-ghannouchi-erdogan-turquie-tunisieஎஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி):  தூனிசியாவின் அந்நஹ்தா இயக்கம் என்ற   இஸ்லாமிய அரசியல் கட்சி  அரசியல் இஸ்லாத்தில் இருந்து தாம் வெளியேறுவதாகவும் இனி முஸ்லிம் ஜனநாயக கட்சி மேலும் வாசிக்க..

Written by lankamuslim

மே 31, 2016 at 7:18 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டின் கல்வி முறையில் பாரிய மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்கிறோம் பிரதமர்

with one comment

PM Ranilஎதிர்காலத்தில் நாட்டின் கல்வி முறையில் பாரிய மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பம்பலப்பிட்டு முஸ்லிம் மகளீர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2016 at 10:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சாட்சியை மூடிமறைத்தல் மற்றும் சூழ்ச்சி செய்தமை: முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள்

leave a comment »

washimபிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க, எதிர்வரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2016 at 10:19 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தாழ் நிலங்களை விற்கத் தடை: ஜனாதிபதி

leave a comment »

miஇயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் யாவும், உடன் அமுலுக்கு வரும் வகையில், அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2016 at 10:02 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது