Lankamuslim.org

One World One Ummah

புதிய அரசியலமைப்பு: வடமாகாண சபையின் யோசனைகள் அரசாங்கத்திடம் கையளிப்பு

leave a comment »

wicஇலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் வடமாகாண சபையினால் நேற்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான யோசனை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விகரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடம் இந்த யோசனை கையளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வடமாகாணசபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசியல் அமைப்பு குறித்து வடமாகாணசபையில் முன்வைக்கப்பட்ட யோசனை பல திருத்தங்களுடன் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது எனினும், வடக்கு மாகாணசபையின் இந்த யோசனையை  சிங்கள கட்சிகளின் விமர்சனத்துக்கு ஏற்கனவே உள்ளாகியுள்ளன

வடக்கு, கிழக்கு இணைந்த மாநில முறை மற்றும் முஸ்லிம், இந்திய வம்சாவளிகளுக்கான தனி அலகுகள் போன்ற சர்ச்சைக்குரிய திட்டங்கள் இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2016 இல் 10:39 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: