Lankamuslim.org

One World One Ummah

பருவ நிலை மாற்றம் தொடர்பில் பாரிஸ் ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பம்

leave a comment »

Eiffel-Tower-in-th_3524717bபருவ நிலை மாற்றம் தொடர்பில் பாரிஸ் ஒப்பந்தத்தில் இலங்கை இன்று கையொப்பமிடவுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் வரலாற்று புகழ் மிக்க பருவ நிலைமாற்றம் தொடர்பிலான பாரிஸ் ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட உள்ளது.

ஏனைய 170 உலக நாடுகளுடன் இணைந்து இலங்கை இந்ந ஒப்பந்தத்தில் கைச்சாத்திடஉள்ளது. இதேவேளை இலங்கை அரசாங்கம் சார்பில் விஞ்ஞானம்,தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்சுசில் பிரேம ஜயந்த பாரிஸ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 தொடக்கம் டிசம்பா் 11 திகதி வரை பிரான்ஸில்சுற்றாடல் பேரழிவு சம்மந்தமாக ஐக்கிய நாடுகள் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் 21 ஆவது கூட்டத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடஇலங்கை இணங்கியது.

இந்த ஒப்பந்தம் பருவநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் குறைந்தளவு காபனைநோக்கிய முதலீட்டிற்கும் நிலையான எதிர்காலத்திற்கு ஏதுவாக இருக்குமெனநம்பப்படுகின்றது. பூகோள வெப்பநிலையை சமநிலையில் பேணி 2 டிகிரி செல்சியஸ் அளவில் 21 ஆம்நுாற்றாண்டில் வெப்பநிலையை குறைப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 22, 2016 இல் 2:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: