Lankamuslim.org

One World One Ummah

வட்வரி அதிகரிப்பு குறித்து ஜனாதிபதிக்கும் ,பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு !?

leave a comment »

ranilவட்வரி எனப்படும்  பெறுமதி சேர் வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மேலதிகமாக சிரேஸ்ட அமைச்சர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்திப்பு அலரி மாளிகையில் இந்த வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்களை ஆதாரம் காட்டி  ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வட் வரி அதிகரிப்பானது நுகர்வோரையே பாதிக்கும் எனவும் தொலைபேசிக் கட்டணம், நீர் கட்டணனம், மின்சாரக் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றில் தாக்கத்தை செலுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வட் வரி அதிகரிப்பிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நாடளாவிய ரீதியில் போராட்டமொன்றை நடத்தப்படவுள்ளதாகவும் தொரிவிக்கப்படுகிறது. இதன் முதல் கட்டமாக எதிர்வரும் மே தினத்தில் முதல் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் குறிப்பிடப்படுகிறது.

Written by lankamuslim

ஏப்ரல் 19, 2016 இல் 11:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: