Lankamuslim.org

One World One Ummah

பொலிஸ் மா அதிபராக பூஜித்

leave a comment »

pujith-jayasundara-sltoday11பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை நியமிப்பதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று பிற்பகல் அரசியலமைப்பு சபை கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு புதிய பொலிஸ் மாஅதிபரை நியமதிப்பதற்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதி அரசியலமைப்பு சபையிடம் ஒப்படைத்திருந்தார்.

ஏ.எஸ்.எம் விக்ரமசிங்க, பூஜித் ஜயசுந்தர மற்றும் சீ.டி விக்ரமரத்ன ஆகிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்களின் பெயர்களே சிபார்சு செய்யப்பட்டிருந்தன இன்று பிற்பகல் அரசியலமைப்பு சபையின் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் சபை கூடிய போது இது குறித்து விரிவாக ஆரயப்பட்டது.

அரசிலயமைப்பு சபையின் ஏனைய உறுப்பினர்களான ஷிப்லி அஸீஸ், ராதிகா குமாரசுவாமி ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு சிபார்சு செய்யப்பட்டிருந்த மூவரையும் தனியாக அழைத்து கலந்துரையாடியதாக பிரதமர் அலுவலம் விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசியலமைப்பு சபை எடுத்த தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாக அந்த அறிக்கையில்மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளது.-NF

Written by lankamuslim

ஏப்ரல் 18, 2016 இல் 1:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: