Lankamuslim.org

One World One Ummah

தெற்கு கடற்பரப்பில் 101 KG ஹெரோய்ன் !!

leave a comment »

drugs-heroin_figxvpதெற்கு கடற்பரப்பில் 101 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவரும் ஈரான் பிரஜைகள் 10 பேரும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பேதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றது .

படகு மூலமாக இவற்றை இலங்கைக்கு கொண்டு வந்துகொண்டிருக்கும் போது இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

ஏப்ரல் 2, 2016 இல் 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: