Lankamuslim.org

One World One Ummah

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கருத்தரங்கு

leave a comment »

round-table-meeting-1152x864சிவில் சமூக செயற்பாட்டளர்களிடையே விழிப்புணர்வையும் தெளிவையும் ஏற்படுத்தும் நோக்கில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் 2016 ஏப்ரல் 2 ஆம் திகதி காத்தான்குடியில் உத்தேச தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கருத்தரங்கொன்றை  நடத்த தீர்மானித்துள்ளது.

இக்கருத்தரங்கின் வளவாலராக கலாநிதி சுஜாதா கமகே கலந்து கொள்ளவுள்ளார். இவர் தேர்தல் முறைமைகள் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருவதுடன் குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கலந்துரையாடல்களை நடத்தி வரும் ஒரு செயட்பாட்டளரும் ஆய்வாளருமாவார்.

மேற்படி நிகழ்வுக்கு அம்பாறை, மட்டக்காலப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து கல்விமான்களும் சிவில் சமூக செயட்பாட்டளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அழைப்பு கிடைக்காதவர்கள்  எவராவது இக்கருத்தரங்கின் முக்கியத்துவம் கருதி  கலந்து கொள்ள விரும்பினால் பின்வரும் 0773868126 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது பெயர்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

Written by lankamuslim

ஏப்ரல் 1, 2016 இல் 8:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: