Lankamuslim.org

One World One Ummah

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக 5000க்கும் மேற்பட்டவர்களின் கருத்துக்கள் பதிவு

with one comment

newபுதிதாக உருவாக்கப்படவுள்ள    அரசியல் யாப்பு தொடர்பாக இதுவரை 5000க்கும் மேற்பட்ட மக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கருத்துக்களை பதிவு செய்யும் விசேட குழு தெரிவித்துள்ளது.அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அந்த குழுவின் தலைவர் வழக்கறிஞர் லால் விஜேநாயக்க இதனை தெரிவித்துள்ளார் .

நாடு முழுவதும் சென்று மக்களின் கருத்துக்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கை தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறிய லால் விஜேநாயக்க தற்போது அரசியல் தலைவர்கள், மத குருமார்கள் உட்பட சிவில் அமைப்புகளின் கருத்துக்களை பெற்று வருவதாககவும் இதன்படி புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர், எதிர் கட்சித் தலைவர் ஆகியோரின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர் இரண்டு மாகாண முதலமைச்சர்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

பௌத்த, ஹிந்து, முஸ்லிம் , கத்தோலிக்க, மதகுருமார்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள  வழக்கறிஞர் விஜேநாயக்க இதுவரை புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக 5000க்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்

Written by lankamuslim

மார்ச் 27, 2016 இல் 1:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Good

    Fasmy

    மார்ச் 27, 2016 at 3:17 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: