சிறந்த சமூதாயத்தை உருவாக்க ஆரம்ப அத்திவாரம் அறநெறி கல்வியே : மஹிந்த
சிறந்த சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்ப ஆரம்ப அத்திவாரமாக காணப்படுவது அறநெறி கல்வியே என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். நாடு, இனம், மதம் தொடர்பாக நல்ல உணர்வுகளை வழங்குவதற்கு அறநெறிப் பாடசாலைகள் சிறப்பான பங்காற்றுவதாக அவர் கூறுகின்றார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்