Lankamuslim.org

One World One Ummah

நாடு பாரிய கடன் சுமையில் சிக்கவைக்கப் பட்டுள்ளது

leave a comment »

anura 2நாட்டை  68 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள், நாட்டை பாரிய கடன் சுமையில் சிக்க வைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்த போது, நாட்டின் கடன் சுமையானது 8 ஆயிரத்து 475 பில்லியன் ரூபா என அரசாங்கம் கூறியது.இரண்டு மாதங்கள் கடந்த பின்னர்,  பிரதமர் நாட்டின் கடன் சுமையானது 9 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடன் தொகை இதனை விட அதிகம் எனவும் அதனை கண்டறிய சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை அழைத்துள்ளதாக அரசாங்கம் தற்போது கூறுகிறது.

நாட்டின் கடன் தொகை என்ன என்பதை அறியாத அரசாங்கம் ஒன்று இருக்கின்றது.இதனால், கடன் தொகை எவ்வளவு என்பதை கண்டறிவதை விட பெற்ற கடனுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதே பிரதமருக்கு இருக்கும் கடமையாகும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டு்ளளார்.

Advertisements

Written by lankamuslim

மார்ச் 24, 2016 இல் 6:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: