Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 2015

தவிர்க்க முடியாத சில காரணங்களினால் Lankamuslim.org

leave a comment »

anதவிர்க்க முடியாத சில காரணங்களினால் Lankamuslim.org இணயத்தளம் தனது செயற்பாட்டை இடை நிறுத்தியுள்ளது. இன்ஷா அல்லாஹ் விரைவாக அதன் செயற்பாடுகள் மீண்டும் ஆரபிக்கப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம் , இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 30, 2015 at 7:44 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2016 வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

leave a comment »

buதேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான  வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் தற்போது நிறைவுற்றுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 2, 2015 at 6:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கடும் மழை: சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

leave a comment »

chennaiairportrainதமிழகத்தில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு பெய்துவரும் கன மழை காரணமாக சென்னை நகரம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. நகரின் பல பகுதிகளில் பல அடிகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 2, 2015 at 4:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கோட்டாபய கைது செய்யப்பட்டால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும்

leave a comment »

gotaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு, அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 2, 2015 at 2:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மத்திய கிழக்கில் ஸ்திரமில்லாத நிலை ஏற்பட்டால் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்

leave a comment »

Ranilஐ.எஸ்.ஐ.எஸ் செயல்பாடுகளினால்  இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.எஸ். ஐ.எஸ். தாக்குதல்கள் அதிகரிக்கும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 2, 2015 at 6:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த தேவைப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்பு !!

leave a comment »

MIஇலங்கையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப் படுத்துவதற்காக தனதுஅரசாங்கம் தேவைப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தயங்காது என ஜனாதிபதி மைத்திரிபால இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 1, 2015 at 6:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சேயா கொலையின் பின்னரான கைது விவகாரம்: 5 பொலிசார் பொறுப்பு கூறவேண்டும்

leave a comment »

arreகொட்டதெனியாய சேயா சதமி கொலை தொடர்பாக மாணவனொருவனை கைதுசெய்தமை மற்றும் நபரொருவரை தடுத்து வைத்தமை சம்பந்தமாக கொட்டதெனியாய காவல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 1, 2015 at 5:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது