Lankamuslim.org

One World One Ummah

உயர் அதிகாரங்களை கொண்ட ஐக்கிய நாடுகளின் குழு இலங்கை விஜயம்

leave a comment »

UNஅதி உயர் அதிகாரங்களை கொண்ட ஐக்கிய நாடுகளின் குழு ஒன்று எதிர்வரும் ஜனவரியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இதன்படி ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைன் ஆகியோர் 2016 பெப்ரவரியில் இலங்கைக்கு வரவுள்ளனர்.

எனினும் திகதிகள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

இந்த விஜயம் தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தகவல்கள் வெளியாகிவந்தன. எனினும் அந்த விஜயங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த விஜயங்கள், இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பான் கீ மூன் ஏற்கனவே 2009ம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

நவம்பர் 29, 2015 இல் 9:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: