Lankamuslim.org

One World One Ummah

12 வயது சிறுவர்களையும் வதை செய்ய ஆக்கிரமிப்பு இஸ்ரேல் புதிய சட்டம் இயற்றுகிறது

with one comment

palபலஸ்தீனை ஆக்கிரமித்து அங்குள்ள பலஸ்தீனர்களை ஒடுக்கிவைதிருக்கும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அங்கு பன்னிரண்டு வயது கொண்ட பலஸ்தீன சிறுவர், சிறுமிகளையும்  கைது செய்து சிறைப்படுத்த ஏதுவான    புதிய சட்டம் ஒன்றை  ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது

இது சட்டம்  ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய பாராளுமன்றத்தில்  விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளதுஎனினும் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் இராணுவ சட்டத்தை அமுல் படுத்தி இருப்பதால் அங்கு ஏற்கனவே 12 வயது கொண்ட சிறுவர்களுக்கும் சிறை தண்டனை வழங்கப்படுகிறது

 தற்போது இந்த சட்டத்தினால்  ”சிவில் சட்டம்” நடைமுறையில் !!! உள்ளது என இஸ்ரேல் தெரிவிக்கும் பகுதியான ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசத்தில் பலஸ்தீன சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. இஸ்ரேல் சிறையில் இருக்கும் 6,700 பலஸ்தீனர்களில் குறைந்தது 320 சிறுவர்கள் இருப்பதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.  அத்துடன்  ஆக்கிரமிப்பு படையால் பலஸ்தீன சிறுவர் சிறுமியர் மோசமாக தாக்குதல் மற்றும் வன்முறைக்கு உட்படுத்துவது தினமும் நடைபெறும் ஆக்கரமிப்பு வன்முறைகளாமும்

மேற்கண்டவை கைது செய்து வதை செய்யவது தொடர்பான சட்டமாகும் ஆனால்  ஆக்கிரமிப்பு  படையால்  அன்று பிறந்த பலஸ்தீன குழந்தைகளையும்  கொடூரமான முறையில் படுகொலை செய்யபடுவது சாதரணமாக இடபெற்றுகொண்டே இருக்கின்றமை சுடிக்காட்டத் தக்கது

அதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலத்தில் கடந்த திங்களன்றும்  மூன்று பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய சிப்பாய்  ஒருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியானார். இதில் கொல்லப்பட்ட மூன்று பலஸ்தீனர்களும் 16 வயது கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தப்பது.

palஆக்கிரமிப்பின் பாதுகாவர்களால் இழுத்து செல்லப்படும் பலஸ்தீன சிறுவன்

ISRAEL-66 YEARS-INDEPENDENCE DAYஇஸ்ரேலிய யூத சிறுவர்களுக்கு  பயற்சி வழங்கும் சியோனிசம்

Written by lankamuslim

நவம்பர் 25, 2015 இல் 9:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. கொலைவெறி பிடித்தாடும் மிருகங்களுக்கு எதற்கு சட்டம்?
    அவைகள்தான் ஏற்கனவே தங்கள் கோரப்பற்களால் குழந்தைகளைக்கூட கடித்துக் குதறும்போது சிறுவர்கள் என்ன விதிவிலக்கு?

    அள்ளாஹ்தான் எம்மை இக்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கவேண்டும்!

    Risniy

    நவம்பர் 25, 2015 at 10:18 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: