Lankamuslim.org

One World One Ummah

கைதான ஜனகவுக்கு பிணை

leave a comment »

janaka1பாரளுமன்ற உறுப்பினர் ஜனக்க பண்டார தென்னக்கோனை கண்டி மேல் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.கடந்த 1999 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் அப்போதைய தனது கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியின் கூட்டமொன்றுக்கு சென்று கொண்டிருந்த வேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் சென்ற வாகனமொன்றுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக, பொலிஸ் விசாரணைகளிலிருந்து புலனானதை அடுத்தே சந்தேகநபரான ஜனக பண்டார தென்னகோனை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் (18) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இவரை, ரூபா 5 இலட்சம்  பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்வதாக நீதவான் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

நவம்பர் 18, 2015 இல் 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: