Lankamuslim.org

One World One Ummah

அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்கள் பதவியை ராஜினாமாச்செய்ய வேண்டும்! மஹிந்த

leave a comment »

mahi 1பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமாச் செய்ய முன்வர வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினுள் நிலவும் மோதல் போக்குகள் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ள அமைச்சர்கள் தொடர்ந்தும் தங்கள் அமைச்சுப் பதவியில் நீடிக்கக் கூடாது. அவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமாச் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் குறித்த அமைச்சர்கள் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்து முடிவு ஒன்றை எடுக்க முடியும்.

அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொண்டே அதில் அமைச்சுப் பதவிகளை வகிப்பது நல்ல பண்பல்ல என்றும் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

நவம்பர் 18, 2015 இல் 6:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: