Lankamuslim.org

One World One Ummah

ஜனாதிபதி ஆணைக்குழு- ஐ.நா. விசாரணைக்குழு பிரதிநிதிகள் சந்திப்பு !

leave a comment »

MISSINGஇலங்கை வந்­துள்ள காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரணை நடத்தும் ஐக்­கிய நாடு­களின் செயற்குழு­வுக்கும் இலங்­கையில் காணாமல் போனோர் குறித்து விசா­ரணை நடத்தும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கும் இடையில் நாளை விசேட சந்­திப்பு ஒன்று இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்த சந்­திப்­பின்­போது காணாமல் போனோர் தொடர்­பான விட­யங்கள் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்­கப்­ப­ட­வேண்­டிய செயற்­பா­டுகள் தொடர்பில் விரி­வாக பேச்சு நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

அத்­துடன் காணாமல் போனோர் குறித்து விசா­ரணை நடத்தும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னெ­டுக்கும் விசா­ர­ணைகள் தக­வல்­களை பெறு­வ­தற்­காக நடத்­து­கின்ற அமர்­வுகள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் செயற்கு­ழு­வுக்கு விளக்­க­ம­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

5

Written by lankamuslim

நவம்பர் 16, 2015 இல் 6:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: