Lankamuslim.org

One World One Ummah

பொது­ந­ல­வாய நாடு­களின் அரச தலை­வர்கள் மாநாடு 27 ஆம் திகதி

leave a comment »

mi3 n RWபொது­ந­ல­வாய நாடு­களின் அரச தலை­வர்கள் 24 ஆவது மாநாடு இம் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை மோல்­டாவில் இடம்­பெ­ற­வுள்­ளது. பொது­ந­ல­வாய தலைவர்களின் முத­லா­வது மாநாடு 1971 இல் சிங்­கப்­பூரில் நடை­பெற்­றது. இம் மாநாடு இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு தடவை அந்த அமைப்பின் உறுப்பு நாடு ஒன்றில் இடம்­பெறும்.

மேலும் குறித்த மாநாடு நடை­பெறும் நாட்டின் அரச தலைவர், பிர­தமர் அல்­லது ஜனா­தி­பதி மாநாட்­டுக்குத் தலைமை வகிப்­ப­தோடு, அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு அவரே பொது­ந­ல­வாய நாடுகள் அமைப்பின் நடப்புத் தலை­வ­ரா­கவும் செயல்­ப­டுவார்.

இதன்­படி கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்­கையின் கொழும்பில் பொது­ந­ல­வா5ய நாடு­களின் அரச தலை­வர்கள் மாநாடு அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் இடம்­பெற்­றது.

இதன்­படி பொது­ந­ல­வாய அமைப்பின் தற்­போ­தைய தலைவர் இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆவார். இந்­த­நி­லையில் விரைவில் அந்தப் பதவி, மோல்டா அர­சுக்கு செல்­ல­வுள்­ளது. இதேவேளை இம் முறை மாநாட்டில் இங்கிலாந்தின் மகா ராணியும் கலந்துகொள்கின்றார்.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 16, 2015 இல் 6:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: