Lankamuslim.org

One World One Ummah

Archive for நவம்பர் 16th, 2015

புதிய யாப்பை உருவாக்குவதற்கான செயலகத்தை ஏற்படுத்த நடவடிக்கை இடம்பெறுகிறது

leave a comment »

constitutionபுதிய அரசியலமைப்பை  உரு­வாக்­கு­வ­தற்­காக அர­ச­மைப்பு செயலகத்தை ஏற்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அனு­ம­தியை அரசாங்கம் கோர­வுள்­ள­துடன் அதற்கான தீர்­மா­ன­மொன்­றையும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 16, 2015 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

A/L பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 27 ஆம் திகதி வெளியீடு

leave a comment »

OL Examகடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 27ம் திகதி வெளியிடப்படும் இலங்கை பரீட்சை திணைக்களம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 16, 2015 at 9:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கில் இடம்பெறும் மக்கள் போராட்டங்கள் தவறானவையல்ல : அத்து­ர­லியே ரத்ன தேரர்

leave a comment »

athuraliye_rathana_CI.gifஅரசியல் கைதி­களின் விடு­த­லைக்­காக வடக்கு கிழக்கில் மக்கள் முன்­னெ­டுக்கும் போராட்­டங்­களை மக்களின் குர­லா­கவே கவ­னிக்­கப்­பட வேண்டும். அப்­பாவி தமி­ழர்கள் அநா­வ­சி­ய­மாக தண்­டிக்கப்படாது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 16, 2015 at 8:39 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சமந்தா பவர் 23 ஆம் திகதி இலங்கை வருகிறார்

leave a comment »

USAஐக்கிய நாடுகள் சபைக்­கான அமெ­ரிக்­காவின் பிர­தி­நிதி சமந்தா பவர் எதிர்­வரும் 23 ஆம் திகதி இலங்­கைக்கு வருகை தர­வுள்ளார். இந்த விஜ­யத்தின் போது ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன , பிர­தமர் ரணில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 16, 2015 at 7:46 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி ஆணைக்குழு- ஐ.நா. விசாரணைக்குழு பிரதிநிதிகள் சந்திப்பு !

leave a comment »

MISSINGஇலங்கை வந்­துள்ள காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரணை நடத்தும் ஐக்­கிய நாடு­களின் செயற்குழு­வுக்கும் இலங்­கையில் காணாமல் போனோர் குறித்து விசா­ரணை நடத்தும் ஜனா­தி­பதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 16, 2015 at 6:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொது­ந­ல­வாய நாடு­களின் அரச தலை­வர்கள் மாநாடு 27 ஆம் திகதி

leave a comment »

mi3 n RWபொது­ந­ல­வாய நாடு­களின் அரச தலை­வர்கள் 24 ஆவது மாநாடு இம் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை மோல்­டாவில் இடம்­பெ­ற­வுள்­ளது. பொது­ந­ல­வாய தலைவர்களின் முத­லா­வது மாநாடு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 16, 2015 at 6:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது