Lankamuslim.org

One World One Ummah

4000 வரையிலான இலஞ்ச ஊழல் முறைப்பாடு தொடர்பில் விசாரணை

leave a comment »

bribary_commission1இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள 3,500 முதல் 4000 வரையிலான முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் சந்தநாத் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் தற்போது அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஆணையாளர் கூறினார்.

இலக்கம் 36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 7 எனும் முகவரியிலோ அல்லது 19 54 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்புகொண்டு இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும் என்றும் ஆணையாளர் நெவில் குருகே மேலும் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

நவம்பர் 14, 2015 இல் 1:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: